Author: Rukaiya Khalid

ஒரு மாணவராக படிக்கும் போது ஒரு தொழிலில் ஈடுபட முடிவெடுக்க பெரும்பாலும் காரணமாக அமைவது படிப்புத் துறை சார் திறன்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம், மேலதிக வருமானம் பெறுதல் அல்லது அனுபவத்தைப் பெறுதல் என்பனவாகும். இருப்பினும், ஒரே நேரத்தில் ஒரு தொழிலையும் படிப்பையும் சமநிலைப்படுத்துவது நேர முகாமைத்துவம், முரண்பட்ட கால  அட்டவணைகள் மற்றும் பல பொறுப்புகளைத் தவிர்க்கும் அளவு பணிச்சுமை உள்ளிட்ட தனித்துவமான சவால்களை முன்வைக்கலாம். வாழ்க்கையின் இந்த இரண்டு முக்கிய பகுதிகளுக்குமிடையே சரியான சமநிலையைக் கண்டறிவதற்கு தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைச் செய்ய விரும்பும் மனநிலை அவசியம். எனினும், சரியான மனநிலை மற்றும் உத்திகளுடன், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்கும் அதேவேளை கல்வி மற்றும் தொழில் ரீதியாக வெற்றிபெறுவது முடியாத காரியமல்ல.  இன்றைய வேகமான மற்றும் போட்டி நிறைந்த உலகில், பல மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரும் போது அனுபவத்தைப் பெறுவதற்கும், தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அல்லது தங்கள் படிப்புத் துறைக்கு…

Read More