Advertisement
அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி நடவடிக்கைகளை சீராக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கல்வி அமைச்சு இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
தரம் 01 முதல் 13 வரையான அனைத்துப் பாடசாலைகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement